Infotainment

Hi Folks, This forum is about Arts, Culture, Entertainment, G K, Music, Cinema, Tamil etc. etc., I dont want to restrict this forum for this alone, as the sky is the limit to discuss
 
HomeHome  PortalPortal  CalendarCalendar  FAQFAQ  SearchSearch  MemberlistMemberlist  UsergroupsUsergroups  RegisterRegister  Log inLog in  

Share | 
 

 ஹைக்கூ !!!!!!!!!!!!!!!!!!!

View previous topic View next topic Go down 
AuthorMessage
Mathu
Newbee


Posts : 9
Join date : 2010-11-28

PostSubject: ஹைக்கூ !!!!!!!!!!!!!!!!!!!   Fri Dec 03, 2010 6:42 pm

விழுந்ததும் எழக்
கற்பித்த குரு
இரண்டுவயது சிறுவன் !

மொட்டையடிக்க
ஒற்றைவிரலில் கரும்புள்ளி
தேர்தல் !!

இருண்டு வானின்
இரவுப் பருக்கள்
நட்சத்திரம் !

ஓவியம் பேசுமா
பேசும்
காதலி!!


Back to top Go down
View user profile
Selva
Admin
Admin


Cancer Posts : 79
Join date : 2010-11-22
Age : 43
Location : Chennai, India

PostSubject: Re: ஹைக்கூ !!!!!!!!!!!!!!!!!!!   Sat Dec 04, 2010 1:47 am

Mathu wrote:
விழுந்ததும் எழக்
கற்பித்த குரு
இரண்டுவயது சிறுவன் !

மொட்டையடிக்க
ஒற்றைவிரலில் கரும்புள்ளி
தேர்தல் !!

இருண்டு வானின்
இரவுப் பருக்கள்
நட்சத்திரம் !

ஓவியம் பேசுமா
பேசும்
காதலி!!


இடைச்செருகல் மாதிரி இருக்கிறது கடைசி வரி. முரண்பாடாய் இருக்கிறது அந்த வரிகள். ஆனாலும் படிக்க படிக்க ஏதோ ஒரு உணர்ச்சி உந்துதல் இருப்பதென்னவோ மறுக்க முடியாத உண்மை.

மன்னிக்கவும் என் வரிகள் உங்கள் மனதை பாதித்திருந்தால் நண்பரே!

செல்வா
Back to top Go down
View user profile http://tamec.forumotions.in
Mathu
Newbee


Posts : 9
Join date : 2010-11-28

PostSubject: Re: ஹைக்கூ !!!!!!!!!!!!!!!!!!!   Sat Dec 04, 2010 2:10 am

செல்வா தங்களின் மனம் திறந்த விமர்சனத்திற்க்கு நன்றி நண்பா
Back to top Go down
View user profile
Sponsored content




PostSubject: Re: ஹைக்கூ !!!!!!!!!!!!!!!!!!!   Today at 6:48 pm

Back to top Go down
 
ஹைக்கூ !!!!!!!!!!!!!!!!!!!
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
Infotainment :: Your first forum-
Jump to: