Infotainment

Hi Folks, This forum is about Arts, Culture, Entertainment, G K, Music, Cinema, Tamil etc. etc., I dont want to restrict this forum for this alone, as the sky is the limit to discuss
 
HomeHome  PortalPortal  CalendarCalendar  FAQFAQ  SearchSearch  MemberlistMemberlist  UsergroupsUsergroups  RegisterRegister  Log inLog in  

Share | 
 

 அன்னை எனும் ஆஸ்தி

View previous topic View next topic Go down 
AuthorMessage
Mathu
Newbee


Posts : 9
Join date : 2010-11-28

PostSubject: அன்னை எனும் ஆஸ்தி   Fri Dec 03, 2010 6:48 pm

மூத்தவனுக்கு வாரிசு வேலை
அடுத்தவனுக்கு இருந்த ஒத்தவீடு
உனக்கென்று ஒண்ணுமே செய்யலையேவென
உருகிப் புலம்பும் அன்னையே
ஆஸ்திகள் ஒருபோதும்
ஆசீர்வதிப்பதில்லை
அழுது பிரார்த்திப்பதுமில்லை
உடனிருந்து உன்னைப்போல் !!
Back to top Go down
View user profile
Selva
Admin
Admin


Cancer Posts : 79
Join date : 2010-11-22
Age : 43
Location : Chennai, India

PostSubject: Re: அன்னை எனும் ஆஸ்தி   Sat Dec 04, 2010 12:50 am

Mathu wrote:
மூத்தவனுக்கு வாரிசு வேலை
அடுத்தவனுக்கு இருந்த ஒத்தவீடு
உனக்கென்று ஒண்ணுமே செய்யலையேவென
உருகிப் புலம்பும் அன்னையே
ஆஸ்திகள் ஒருபோதும்
ஆசீர்வதிப்பதில்லை
அழுது பிரார்த்திப்பதுமில்லை
உடனிருந்து உன்னைப்போல் !!

நண்பர் மது அவர்களே,

உங்கள் வரவு மிகச்சிறந்த வரவு.

தங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை

பாராட்டை விட நன்றியே சாலப் பொருந்தும்.

தொடரட்டும் உங்கள் படைப்பு வேட்கை

செல்வா
Back to top Go down
View user profile http://tamec.forumotions.in
 
அன்னை எனும் ஆஸ்தி
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
Infotainment :: Your first forum-
Jump to: