Infotainment

Hi Folks, This forum is about Arts, Culture, Entertainment, G K, Music, Cinema, Tamil etc. etc., I dont want to restrict this forum for this alone, as the sky is the limit to discuss
 
HomeHome  PortalPortal  CalendarCalendar  FAQFAQ  SearchSearch  MemberlistMemberlist  UsergroupsUsergroups  RegisterRegister  Log inLog in  

Share | 
 

 பூவோடு சேர்ந்து !!!!!

View previous topic View next topic Go down 
AuthorMessage
Mathu
Newbee


Posts : 9
Join date : 2010-11-28

PostSubject: பூவோடு சேர்ந்து !!!!!   Sat Dec 04, 2010 7:35 pm

இட்டுக் காய்ந்த
மருதாணி
அழகாய்த் தெரிகிறது உன்
கைகளைச் சேர்ந்தபின்
நானுந்தான் காய்கிறேன்
என்னையும் இடு அழகாவேன்
Back to top Go down
View user profile
Selva
Admin
Admin


Cancer Posts : 79
Join date : 2010-11-22
Age : 43
Location : Chennai, India

PostSubject: Re: பூவோடு சேர்ந்து !!!!!   Sun Dec 05, 2010 12:39 am

Mathu wrote:
இட்டுக் காய்ந்த
மருதாணி
அழகாய்த் தெரிகிறது உன்
கைகளைச் சேர்ந்தபின்
நானுந்தான் காய்கிறேன்
என்னையும் இடு அழகாவேன்

ஆனால் அவள் இடு என்றால் இடுகாட்டுக்கல்லவா வழியமைப்பாள்

செல்வா
Back to top Go down
View user profile http://tamec.forumotions.in
Mathu
Newbee


Posts : 9
Join date : 2010-11-28

PostSubject: Re: பூவோடு சேர்ந்து !!!!!   Sun Dec 05, 2010 4:14 am

Very Happy செல்வா அங்கே இட்டால் யாருக்கழகு??
Back to top Go down
View user profile
Selva
Admin
Admin


Cancer Posts : 79
Join date : 2010-11-22
Age : 43
Location : Chennai, India

PostSubject: பூவோடு சேர்ந்து !!!!!   Mon Dec 06, 2010 11:22 pm

வேறு யாருக்கு? பிணமாய் போகும் நமக்குத் தான்.

என்ன தான் இருந்தாலும் அவள் என்னவள் தானே ?

நன்றியுடன்
செல்வா
Back to top Go down
View user profile http://tamec.forumotions.in
Sponsored content




PostSubject: Re: பூவோடு சேர்ந்து !!!!!   Today at 6:50 pm

Back to top Go down
 
பூவோடு சேர்ந்து !!!!!
View previous topic View next topic Back to top 
Page 1 of 1

Permissions in this forum:You cannot reply to topics in this forum
Infotainment :: Your first forum-
Jump to: